கூவகம் திருநங்கைகளுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
கூவகம் திருநங்கைகளுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த வாரம் முழுதும் விழுப்புரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில்
ஏ ஆர் எம் நிறுவனம் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திரு பக்தவச்சலம் அவர்களோடு இணைந்து செயலாற்றினேன். அமைச்சர் பெருமக்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு முதன்மை அதிகாரிகள் மற்றும் உலகெங்கிலும் திரண்டு வந்த திருநங்கைகளின் பல்வேறு நிகழ்வுகளும் இனிதே நடந்து நிறைவு பெற்றது..
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
வடசென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாய் சமூகப் பணியில் கால்பந்து விளையாட்டு மூலம் சிறந்த தொண்டாற்றும் திரு தங்கராஜ் அவர்களுக்கு வடசென்னை தமிழ் சங்கத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது... வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி நிகழ்ச்சியில் கலந்து விருதினை வழங்கினார். தலைவர் எ.தா இளங்கோ, பொதுச் செயலாளர் இட்லி இனியவன்